Menu
Your Cart

ஆனந்த்

மனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது...
₹190 ₹200
காதலின் புதிய தடம் ஒரு தனி நபர் தன்னுடைய பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை அறிவது என்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அறிவதுதான். அந்த அறிதலுக்கான கண்ணைத் திறக்க உதவுவதுதான் ஒரு வழிகாட்டியின் முன் உள்ள சவால். கவிஞராகவும் மானுடத்தின் மீது அக்கறை கொண்ட உளவியல் ஆலோசகராகவும் ஆனந்த் எதி..
₹143 ₹150
அலைந்து திரிந்து சுற்றுவழிப்பாதையில் முனைந்து பயணித்தாலும், இறுதியில் தடம் அழியும் பெருவெளியில் ஆகப்பெரும் விவேகத்துடனும் மேலதிக விசாரத்துடனும் எல்லையின்மை காட்டும் துலாக்கோலாய் வழிமறிக்கிறார் ஆனந்த்...
₹755 ₹795
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் என் கதையை எப்படிச் சொல்வது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. தோட்டத்தில் ஒரு ஓரமாகக் கிடக்கும் என் மரப்படிக்கட்டு அப்போதுதான் அறுத்துப் போட்ட பெரிய விருட்சம் போல் இன்னும் உயிரோடு இருக்கிறது. தோட்டத்தில் மயில்களையும் காணவில்லை. நாலரை வயதில் காண..
₹152 ₹160
தத்துவ விசாரம் கொண்டவை, ஆன்மீகமானவை என்று ஆனந்தின் கவிதைகளைக் காண விரும்புகிறேன். ஆனால் தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மரபான பொருளில் அல்ல. அதற்கு மாறான நவீன வாழ்க்கை சார்ந்த பொருளில். தத்துவம் என்பது அனுபவத்தை விளக்குவதாகவும் ஆன்மீகம் என்பது இறைமையை அடைவதாகவும் காலங்காலம..
₹428 ₹450
Showing 1 to 5 of 5 (1 Pages)