அந்தியை கண்டுபிடிக்கயியலாத நீளமான மத்தியானம்.
தெரியாமையின் அப்பாலுக்கும் கணம்தோறும் உருமாறும் குழப்பத்திற்கும் இடையிலுள்ள வெளி.
ஒரு வேலியம் மாத்திரைக்கு உண்ணக்கொடுக்கப்பட்ட இன்னொரு வேலியம் மாத்திரை.
புதிய சிற்றின்பத்தை நோக்கிய பரகாயப்பிரவேசம்.
மூக்குகளற்ற இடத்தில் அலையும் நறுமணம்.
நானற்றவைகளும் நானு..
₹119 ₹125
ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகள் தனித்துவமான கவிதைமொழியும் பார்வையும் கொண்டவை. அவரது கவியுலகம் உலகம் புரிந்துகொள்ளாத துயரத்தையும் உலகம் அறிந்துகொள்ளாத சந்தோஷத்தையும் இரு சிறகுகளாகக் கொண்டிருக்கிறது. அவரது கவிதைகளைப் பறக்கும் நத்தைகள் என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். ஆமாம். உலகிடம் நத்தைகள் எதையும் யாசிப..
₹238 ₹250
Showing 1 to 3 of 3 (1 Pages)