பூச்சிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்களுக்கு ஈத்துக்கவுல் பொது. ஈத்துக்கு அவச்சொல்லாக ஈமமும், முடிவுக்கு எதிராக ஜனனமிருக்கும் இவ்வாழ்வின் இடைவெளி முழுக்க உதிரக்கோழையுடன் துள்ளும் இமைகள் திறவா உயிரியாக தட்டுத்தடுமாறப் பேராசைப்படுகிறேன். ஈத்துவுடலின் பிசுபிசுப்பைத் தாய்நாவுகள் துடைக்க துடை..
₹152 ₹160
"கழுவின் தலையான எலுமிச்சையைக் குறிவைத்துத் தகர்த்தாடுகின்றனர் கவட்டைக் குழந்தைகள்"..
₹143 ₹150
ஈராயிரமாண்டுகளாய் கைமாறிக் கொண்டேயிருக்கிற பிடிமண்தான் தமிழ்க் கவிதைகள். இளங்கரங்களின் புதுரேகைகள் படிந்து, செழுங்கோலம் கொள்ளும் கவிதைகளில் பல்லாயிரம் பருவங்களாய் உயிர்த்திருக்கிறது மொழி.
முத்துராசாவின் கவிதைகள், மண்ணிழப்பின் கோபக்குலவை…
சடங்குப் பொம்மைகளோடு கனவில் விளையாடும் தோல்வியுற்ற வேளாண்குடி..
₹128 ₹135
Showing 1 to 6 of 6 (1 Pages)