-5 %
பெரியார்: அடுக்குச்சொல் மற்ரும் சில கட்டுரைகள்
₹57
₹60
- Edition: 1
- Year: 2018
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தந்தை பெரியார் பேச்சிலும் உரைநடையிலும் தனக்கே உரிய அடுக்குச் சொற்றொடர்களை தன் கருத்தை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்துவார். அந்த தொடர்களைக் கூர்ந்து நோக்கி வரிசைப்படுத்தி குறுநூலாக ஆகியிருக்கிறார் சு.ஒளிச்செங்கோ. பெரியாரின் எழுத்துக்களைப் பார்த்தால் - அவசரமும் அவசியமும் ஆகும்; அடைந்தார்கள் அடைந்துவிடுகிறார்கள்; அரிது அரிதரிது- போன்ற தொடர்களை அடிக்கடிக் காணமுடியும். இதுபோன்ற தொடர்களை அகரவரிசைப்படி எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அதுமட்டும் அல்லாமல் பெரியார் உரைநடை பற்றி ஆய்வாளர்கள் கூறிய கருத்துகளையும் சிறு கட்டுரை வடிவில் தந்துள்ளார். மும்பையில் இருந்து வெளிவந்த ப்ளிட்ஸ் இதழில் 1968-ல் வெளியான பெரியாரின் பேட்டிக்கட்டுரையின் சுவாரசியமான தமிழாக்கமும் இந்நூலில் உள்ளது.
Book Details | |
Book Title | பெரியார்: அடுக்குச்சொல் மற்ரும் சில கட்டுரைகள் (Periyar adukkuchol mattrum sila katturaigal) |
Author | பெரியார்/Periyar E.V.Ramasamy |
Compiler | சு.ஒளிச்செங்கொ |
Publisher | தமிழ்வெளி | சால்ட் பதிப்பகம் (Tamizhveli | Salt Publications) |
Pages | 64 |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை |