Menu
Your Cart

தூய கண்ணீர்

தூய கண்ணீர்
-4 % Out Of Stock
தூய கண்ணீர்
யூமா.வாசுகி (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, ஃபிரான்ஸ் காஃப்காவுக்கு மிகவும் அசாதாரண அனுபவம் ஏற்பட்டது. பேர்லினில் உள்ள ஒரு பூங்கா வழியாக அவர் நடந்து செல்லும்போது, இதயம் உடைந்து அழுகிற ஒரு சிறுமியைப் பார்த்தார். அவள் தன்னுடைய பொம்மையை தொலைத்திருந்தாள். தொலைந்த பொம்மையைத் தேடுவதற்கும், அச்சிறுமியை சந்திப்பதற்கும் மறுநாள் அதே இடத்திற்கு காஃப்கா வந்தார். ஆனால், பொம்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த பொம்மையே எழுதியதைப் போன்ற ஒரு கடிதத்தைத் தானே தனது கைப்பட எழுதினார். அவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்தபோது சிறுமிக்கு அக்கடிதத்தைப் படித்துக் காண்பித்தார். அதில், “தயவுசெய்து அழாதே, நான் இந்த உலகத்தைச் சுற்றிப்பார்க்க ஒரு பயணம் போகிறேன். எனது சாகசங்களைப் பற்றி நான் உனக்கு கடிதம் எழுதுவேன்…” என்றிருந்தது. நிறைய கடிதங்களின் தொடக்கமாக அது அமைந்தது. அவரும் சிறுமியும் சந்தித்தபோதெல்லாம், அன்பான அந்த பொம்மையைப் பற்றிய கற்பனை சாகசங்கள் கொண்ட கடிதங்களை இருவரும் கவனமாகப் படித்தார்கள். சிறுமிக்கு உறுதி பிறந்தது. அவர்களுடைய சந்திப்பு முடிவுக்கு வந்த நாளில், காஃப்கா சிறுமியிடம் ஒரு பொம்மையைக் கொடுத்தார். அது அவளுடைய அசல் பொம்மையிலிருந்து வித்தியாசமாகத் தெரிந்தது. புதுபொம்மையோடு இணைக்கப்பட்ட கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது, “எனது பயணங்கள்… அவைகள் என்னை மாற்றிவிட்டன.
Book Details
Book Title தூய கண்ணீர் (Thuya kannir)
Author யூமா.வாசுகி
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category சிறுவர் கதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக தனது கருத்தை விஞ்ஞான சிறகில் வெளியிட்டது. அணுஉலையை எதிர்ப்பவர்களை போலி அறிவியல் ஆர்வர்கள் என்றும் மிசனரிகள், தேசத்துரோகிகள் என்ற கோணத்திலும் தொடர்ந்து எழுத்தாளர்கள் உதயகுமார் என்ன விஞ்ஞானியா என்றார்கள், அப்படியானால் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தி..
₹19 ₹20
பூமி மற்றும் ஆகாயத்தின் அற்புதமான விஷயங்களில் கரைந்தும் - ஆழ்ந்த யோசனையிலுமே நான் வளர்ந்தேன் என்று அலெக்ஸி டால்ஸ்டாய் (1883 - 1945) நினைவு கூர்கிறார். நிகிதாவின் இளம்பருவம் எனும் அவரது சுயசரிதைக் கதையில் சோவியத்தின் முக்கிய எழுத்தாளரான அவர், அவருடைய பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட ஆபூர்வமான, மறக்க முட..
₹95 ₹100
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹62 ₹65