Menu
Your Cart

மு வரதராசன்

1941,42 ஆம் ஆண்டுகளில் பர்மாவிலிருந்து ஓடி வந்த தமிழர்கள் பட்ட துன்பங்களுக்கு அளவில்லை இன்று அந்த துன்பங்கள் வரலாற்றின் ஏடுகளில் மறைந்து விட்டன. இவற்றைப் பின்னனியாகக் கொண்டு எழுதப்பட்ட்து தான் இந்தப் புனைகதை...
₹150
இலக்கிய இன்பத்திற்கு ஆராய்ச்சி இன்றியமையாதது இலக்கியத் துறையிலும் உணரத்தக்க உண்மைகள் பல உள்ளன அவற்றுள் சிலவற்றைச் சுருங்கச் சொல்வதே இந்நூல்...
₹114 ₹120
வாழ்வு மரபு உடையது இலக்கியம் வாழ்விலிருந்து மலர்ந்தது ஆதலின் அதுவும் மரபு உடையது இலக்கியம் நுகர்வோர்க்கும் மரபு பற்றிய அறிவு இன்றியமையாதது இலக்கியம் ஆராய்வோர்க்கும் அந்த அறிவு இன்றியமையாதது...
₹86 ₹90
இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும். அவர் ஈடுஇணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார். உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார். “மு.வ." என்..
₹100
சிலர் காதலை வளர்த்து வாழ்கிறார்கள் சிலர் ஆராய்ந்து தேடி அடைகிறார்கள் மருதப்பரும் அவருடைய மனைவியும் எப்படியோ காதல் வாழ்வுதான் வாழ்கிறார்கள் படிப்படியாக முன்னேறியிருக்கிறார்கள் இப்போது அவனுடைய காதல் வாழ்க்கையும் அப்படித்தான் வீடு தேடி வந்தது அண்ணி அவனுக்கு ஏற்றவன் அசையாமல் அதிராமல் ஊமை போல் இருந்து அண..
₹81 ₹85
வாழ்க்கையில் என்றும் பயன் தறவல்ல அடிப்படை நெறிகள் சில உள்ளன அவற்றைப் போற்றினால் வாழ்வில் அமைதியும் இன்பமும் வாய்ப்பதை ஒவ்வொருவரும் உணரலாம் இதை அறிவுறுத்துவதே இந்த நூலின் நோக்கம் ஆகும்..
₹48 ₹50
பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தனத்தல், அம்பல், அலர், இற்செறிப்பு, பசலை, தோழி உடன்போக்கு, இந்தப் பெயர்களே பிடிக்கவில்லை என்றார் நண்பர் ஒருவர் ஆனால் இவையெல்லாம் இன்றளவும் நாட்டுபுற மக்களிடையே உள்ளத்து உணர்வாக அப்படியே இருக்கிறது என்று கூறி ஒரு கதையை புனைந்து சொன்னேன் அதுதான் இந்நாவல்...
₹67 ₹70
Showing 1 to 12 of 15 (2 Pages)