மொழியைப் பேசுவோர்க்கும் எழுதுவோர்க்கும் பிணக்கும் போராட்டமும் உள்ளன மொழியின் பழமையைப் போற்றுவோர்க்கும் மொழியின் வளர்ச்சியை விரும்புவோர்க்கும் பகை பெருகுகின்றது இந்தப் பிணக்கு போராட்டம் பகைமை எல்லாம் வேண்டாதவை வீண் இவ்வாறு உணர்த்த வல்லது மொழியின் ஆராய்ச்சியே...
₹125
மொழியியல் பர்றிய கருத்துக்களைச் சுருக்கி 1947ஆம் ஆண்டில் மொழி நூல் என எழுதி முடித்தபின் வரலாற்றுக் கருத்துக்களையும் அவ்வாறே எழுத வேண்டும் என அவா எழுந்தது அது இதன் வாயிலாக ஒருவாறு நிறைவுறுகிறது...
₹250
மொழியியல் நோக்குடன் எழுதப்பட்டவை இதில் உள்ள கட்டுரைகள் இவற்றின் கருத்து வேறுபாடு எழுதல் இயற்கை ஆயினும் மொழியின் வரலாற்றையும் இயல்பையும் அறிய முயல்வார்க்குத் துனைசெய்யும் என்னும் எண்ணமே இவற்றை வெளியிடத்தூண்டியது...
₹81 ₹85