-5 %
காதல் இன்று என்னவாக இருக்கிறது?
சிவபாலன் இளங்கோவன் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789393650504
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆண் – பெண் உறவின் பல்வேறு பரிணாமங்கள் அந்தந்த காலத்தை சார்ந்து வெளிப்படுபவையே! ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதும், ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் அந்தந்த தனி நபரை பொறுத்தது என்றாலும் கூட, அது அவர்கள் வாழும் காலத்தின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார சூழலுடன் நேரடி தொடர்புடையவை. நவீன கால வாழ்க்கை முறை என்பது முந்தைய காலங்களில் இருந்து முற்றிலுமாக வேறாக இருக்கிறது. நம் காலத்தின் ஆண்-பெண் உறவுகளின் சிக்கல்களுக்கான காரணங்களை ஆழமாக ஆராய்கிறது இந்த நூல்
Book Details | |
Book Title | காதல் இன்று என்னவாக இருக்கிறது? (kaadhal-inru-enavaga-irukirathu) |
Author | சிவபாலன் இளங்கோவன் |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Love | காதல், 2023 New Arrivals |