திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் இயற்றவில்லை அவர் ஞான வெட்டியான் என்கிற மிகச் சிறந்த 1500 பாடல்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார் அவற்றின் மூலமும் பொழிப்புரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன...
₹333 ₹350
திருக்குறள், சுருக்கமாக குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இதனை மிக அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர் நம் ஆசிர..
₹48 ₹50
திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு”திருவள்ளுவர் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, என்ற சீரிய கொள்கை பிறந்த பெருந்தமிழ்க்குடியில் தோன்றியவர். அவர் நெஞ்சம் சாதி, மதம், நிறம், மொழி நாடு முதலிய சிறுமை கட்டுகளில் படிந்து கிடக்கவில்லை. அவர் நெஞ்சில் பரந்த உலகே படிந்து கிடந்தது. அது திருக்குறள் என்னும் நூலாக உருக்..
₹665 ₹700
திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்கங்களும் இந்நூலில் அமைந்துள்ளது. இந்நூலின் வடிவம் ஓலைச்சுவடி வடிவில் அமைந்திருப்பது இதன் முக்கியமான அம்சமாகும்...
₹190 ₹200