-5 %
Out Of Stock
மருந்தில்லா மருத்துவம்
டாக்டர் அப்துல் நாசர் (ஆசிரியர்)
₹247
₹260
- Edition: 8
- Year: 2004
- Page: 392
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அக்குபஞ்சர் என்பது மருந்தில்லா மருத்துவமுறை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழமையான சிகிச்சையாகும். மனித உடலானது ஜம்பூதங்களால் ஆனது என நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது போல மனித உடலில் 14 உயிர்சக்தி, 12 இரட்டை பாதைகள் உள்ளன. 76000 அக்குபஞ்சர் புள்ளிகள் மனித உடலில் உள்ளது.நம்முன்னோர்கள் முன்பே நாடிபிடித்து நோய்களை கண்டறிவதில் வல்லவர்களாக திகழ்ந்துள்ளனர். நம் உடலில் உயிர் சக்திகள் மாறுபடும் போதும், ஆற்றல் குறையும் போதும் நோய் உண்டாகிறது.
முதலில் நாடிபரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறிய முடியும். இரண்டாவது அந்த உறுப்பின் இயக்கத்தை வைத்து எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கின்றது என்பதை கண்டறியவேண்டும். மூன்றாவது அந்த பாதிப்பை சரிசெய்யும் புள்ளியையும், நான்காவது அந்த புள்ளியை எதற்காக தேர்வு செய்தோம் என்பதிலும் நமக்கு தெளிவு வேண்டும். ஜந்தாவது அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும். ஆறாவது அந்த புள்ளிக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தெரிய வேண்டும். ஏழாவது அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதிவேண்டும் இவற்றைப்பற்றி தெளிவாக விளக்குகிறது இந்நூல்.
Book Details | |
Book Title | மருந்தில்லா மருத்துவம் (Marunthilla maruthuvan) |
Author | டாக்டர் அப்துல் நாசர் |
Publisher | நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications) |
Pages | 392 |
Published On | Jan 2004 |
Year | 2004 |
Edition | 8 |
Format | Paper Back |