
Available
எல்லை மீறும் மனித இனம்
பூவுலகின் நண்பர்கள் (ஆசிரியர்)
Categories:
Ecology | சூழலியல்
₹40
- Edition: 2
- Year: 2019
- Page: 46
- Language: தமிழ்
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு பூனைக் குட்டியைத் தூக்கியிருக்கிறீர்களா? அது தன் நான்கு கால்களையும் ஆட்டிய படி கீழே விடச்சொல்லி அடம்பிடிப்பது அவ்வளவு அழகாக இருக்கும். இதுவே ஒரு யானையைக் கழுத்தில் கயிறு கட்டி கிரேன் கொண்டு தூக்கி தொங்கவிட்டால? அதுவும் கால்களைக ஆட்டிக்கொண்டு உயிருக்காக கெஞ்சி, கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை நிறுத்தும்போது? இதையும் ஒரு சமூகம் கைதட்டிக் கொண்டாடும்போது?
Book Details | |
Book Title | எல்லை மீறும் மனித இனம் (Ellai Meerum Manitha Inam ) |
Author | பூவுலகின் நண்பர்கள் |
Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
Pages | 46 |
Published On | Dec 2019 |
Year | 2019 |
Edition | 2 |
Category | Ecology | சூழலியல் |