Menu
Your Cart

கடலில் கசிந்த கச்சா எண்ணெய்

கடலில் கசிந்த கச்சா எண்ணெய்
-4 %
கடலில் கசிந்த கச்சா எண்ணெய்
₹43
₹45
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமீபத்தில் சென்னைத் துறைமுகத்தில் நிகழ்ந்த எண்ணய்க்கசிவை அரசு எதிர்கொண்ட விதமும் கையாண்ட முறைகளும் இந்தியா முழுவதும் கேலிக்கூத்தானது. கடுமையான நச்சுத்தன்மை கொண்ட நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எண்ணைக் கழிவுகளை முறையாகக் கையாள இயலாதது மட்டுமின்றி முறையான தகவல் பரிமாற்றம் கிடைக்கப்பெறாமையே அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்கள்மீதான நம்பகத்தன்மையை கேள்விக் குள்ளாக்குகிறது. விபத்தின்பொழுது கடலில் கலக்கும் எண்ணெய் கழிவால் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரம் தான் என்பதையும் கடல் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதையுமே மறுக்கும் அரசிடம் நாம் எதனை எதிர்ப்பார்ப்பது?
Book Details
Book Title கடலில் கசிந்த கச்சா எண்ணெய் (Kadalil Kasindha Kachchaa Ennei )
Author பூவுலகின் நண்பர்கள்
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 24
Published On Dec 2017
Year 2017
Edition 1

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
₹29 ₹30
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
₹19 ₹20
அணுஅறிவியல் பற்றின புரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம், மற்றொருபுறம் அணுசக்தித் தொடர்பான சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது இவையே இந்தவெளியீடுக்கான தேவையாக இருந்தது...
₹57 ₹60
வறியவரை உயர்த்தும் ஆய்வுகள் இல்லை எனினும் வறியவர் உலகின் பெரும்பான்மையினர். இவர்களை மதிக்காத ஜனநாயகம் போலி, காலம் கடந்து வார்த்தை ஒத்தடம் அரசு கோப்பின் அடித்தட்டில் இவர்கள் படித்தவர், அறிஞர்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு வர்க்கமே. எண்ணெயும் தண்ணீரும் ஒட்டுவதில்லை அடித்தளம் மறைந்து கோபுரம் எழு..
₹95 ₹100