எழுத்தாளர் வல்லிக்கண்ணன், திறனாய்வாளர் தி.க.சி.க்கு எழுதிய 161 கடிதங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நூல் இது. தி.க.சி. வல்லிக்கண்ணனைக் "குருநாதர்' என்று குறிப்பிட்டாலும், வல்லிக்கண்ணனின் "பிரிய சகோதரராகவே' அவர் இருந்திருக்கிறார்.அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், இலக்கிய இதழ்கள், இலக்கியக் கூட்டங்கள், கூட்டங்..
₹261 ₹275
Showing 1 to 1 of 1 (1 Pages)