-5 %
நேர்மையின் பயணம்
பா கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2019
- Page: 368
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.***ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை. – நீதியரசர் ப. சதாசிவம், ஆளுநர், கேரள மாநிலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்கியது மட்டுமின்றி, மிகவும் நேர்மையாகச் செயல்பட்டவர் திரு.பாலகுருசாமி. அவருடைய வாழ்க்கையை ஒருவர் படித்துப் பின்பற்றினாலே போதும், தானும் முன்னேறுவதோடு சமூகத்தையும் முன்னேற்றலாம். – டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி பாலகுருசாமி மிகுந்த திறமைசாலி, அறிவாற்றல் மிக்கவர், எளிமையானவர். அவரைப் போல் நேர்மையானவர் கிடைப்பது அரிது. – டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் – தலைவர், பிஎச்இஎல்
Book Details | |
Book Title | நேர்மையின் பயணம் (Nermaiyin payanam) |
Author | பா கிருஷ்ணன் |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 368 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | வாழ்க்கை / தன் வரலாறு |