-5 %
சென்னை பெருவெள்ளத்தின் நேரடி சாட்சியங்கள்
இளந்தமிழகம் இயக்கம் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2019
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிற்றுளி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மதத்தை கொண்டும் சாதியைக் கொண்டும் மனிதர்களிடையே பிளவை உண்டாக்கி கலவரங்களைத் தூண்டி நூற்றுக் கணக்கில் மனித உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் பாசிச அரசியல் களிநடனம் புரிந்து கொண்டிருக்கும் சூழலில் தான் சென்னைப் பெருவெள்ளம் பெருகி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிச் சென்றது மரணமுற்ற அந்த உயிர்களுக்காகத் தமிழகம் சாதி மதம் கடந்து துயரில் ஆழ்ந்தது அஎத மக்களின் துன்பத்தைத் துடைப்பதில் பங்கு கொண்டது.
Book Details | |
Book Title | சென்னை பெருவெள்ளத்தின் நேரடி சாட்சியங்கள் (Chennai floods) |
Author | இளந்தமிழகம் இயக்கம் |
Publisher | சிற்றுளி வெளியீடு (Sittruli Veliyeedu) |
Pages | 128 |
Published On | Nov 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |