
-5 %
சைவ சித்தாந்த உரைநடை
டாக்டர் உ வே சாமிநாதையர் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 2
- Year: 1983
- Page: 118
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலாற் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலாற் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே.(தி ரு மந்திரம் - 2367) என்று திருமூலர் கூறுகிறார். வேதாந்தமும் சித்தாந்தமும் வேறு வேறல்ல; வேதாந்த முடிவே சித்தாந்தம். வேதாந்த தெளிவு என்றும் ஆகமாந்தம் என்றும் போற்றப்படும் சைவ சித்தாந்தத்தை யாவரும் கற்கத் துணைநிற்கும் நூல்கள் பல உள்ளன.
Book Details | |
Book Title | சைவ சித்தாந்த உரைநடை (Saiva sithantha urainadai) |
Author | டாக்டர் உ வே சாமிநாதையர் |
Publisher | டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் (Dr.U.V.Saminadhaiyer noolnilayam) |
Pages | 118 |
Published On | Jan 1983 |
Year | 1983 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம், Ancient literature | பழங்கால இலக்கியங்கள் |