Menu
Your Cart

இரா சிசுபாலன்

தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை இந்த இரு தத்துவ கோட்பாடுகள் இந்திய மண்ணில் எப்படி இருந்திருக்கின்றன என நிறுவுவதே இந்த புத்தகத்தின் சாரம் தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்கள் அறிமுகமாவதற்கு முன்பே இந்திய தத்..
₹157 ₹165
காரல்மார்க்ஸ் தோற்றுவித்த தத்துவம் மட்டுமே தற்போதைய இருண்ட நிலைமையைப் புரிந்து, அதனை அகற்ற உதவுகிறது. அதனால்தான் தத்துவமும், எதிர்காலமும் குறித்து விவாதிக்கும் இந்நூல் மார்க்சிய மூலவர்களின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகளைக் கருத்தில்கொண்டு மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகளை வலிய..
₹157 ₹165
தென் அமெரிக்க, மேற்கு, கிழக்கு இசுலாமிய நாடுகளைச் சேர்ந்த உண்மையான தேசிய விடுதலை வீரர்களான பதினொரு பொதுவுடைமையாளர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூலினுள் உயிர்காட்சியாக இரா சிசுபாலன் மொழிபெயர்ப்பில் விரிகின்றது இந்நூல் இசுலாமிய உலகம் இயல்பிலேயே அடிப்படை வாதத் தன்மை கொண்டது என்னும் பொய்மையை அடியோடு ஒழிக்கு..
₹90 ₹95
Showing 1 to 3 of 3 (1 Pages)