-5 %
பெண் மையச் சிறுகதைகள்
இரா பிரேமா (தொகுப்பாசிரியர்)
₹304
₹320
- Edition: 2
- Year: 2007
- ISBN: 8126026791
- Page: 384
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெண் மையச் சிறுகதைகள் என்ற இத்தொகுப்பில் உள்ள கதைகளில் பெண்கல்வி, குழந்தை மண எதிர்ப்பு, விதவை மறுமணம், வரதட்சணை எதிர்ப்பு, மண விலக்கு, கணவனின் ஆதிக்கத்தை எதிர்த்தல், வேலை பார்க்கும் பெண்களின் இரட்டைச் சுமை, திறமையை முடக்கும் சமையலில் இருந்து விடுதலை, ஆண் பெண் நட்பு, ஆணாதிக்க வன்முறைகளின் எதிர்ப்புக் குரல், சுய கௌரவம், சமூக விழிப்புணர்வைப் பிற பெண்களிடத்துப் பரப்புதல் என்பன கருப்பொருட்களாக அமைந்துள்ளன.
Book Details | |
Book Title | பெண் மையச் சிறுகதைகள் (Pen Maiya Sirukathaigal) |
Compiler | இரா பிரேமா |
ISBN | 8126026791 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 384 |
Published On | Jan 2007 |
Year | 2007 |
Edition | 2 |
Category | Short Stories | சிறுகதைகள், Women | பெண்கள் |