-5 %
சுழலும் சக்கரங்கள்
₹190
₹200
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788193373392
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நூல் வனம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அகுதாகவாவின் சிறந்த படைப்புகள் என்னை காத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் இருவரது காலமும் ஆளுமைகளும் வேறு, வெவ்வேறு குரலில் குறிக்கோள்களில் நாங்கள் வார்க்கப்பட்டோம். நான் சொல்ல விரும்புவது என்னவெனி் மகுதாகவாவின் படைப்புகளிலிருந்து நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். நமது வாழ்வின் பயணத்தினூடே அவர் வாழ்வின் தடத்தின் வெளிச்சத்தினைக் காண்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ரியுனொசுகே அகுதாகவா இன்றும் ஜப்பானிய தேசிய எழுத்தாளராக வாழ்ந்தும் இயங்கியும் வருகிறார். ஜப்பானிய இலக்கியத்தில் அசைவற்ற ஒரு தனி நட்சத்திரமாகவும் நமது அறிவுத் தளத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறார்.
Book Details | |
Book Title | சுழலும் சக்கரங்கள் (Sulalum sakkarangal) |
Author | ரியுனொசுகே அகுதாகவா |
Translator | கே கணேஷ்ராம் |
ISBN | 9788193373392 |
Publisher | நூல் வனம் (Nool Vanam) |
Pages | 144 |
Published On | Sep 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் |