பேனாவைச் சாதாரணமாக இவர் உதறினால் கூட நான்கைந்து ஜோக்குகள் உதிர்ந்துவிடுகின்றன நகைச்சுவையினால் இந்த உலகையே வென்று விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையினால் எப்போதும் இருபது வயது இளைஞராகவே காட்சி தருகிறார் 63 வயது ஜே எஸ் ராகவன் பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக அலோசகர்...
₹38 ₹40
Showing 1 to 1 of 1 (1 Pages)