Menu
Your Cart

குதுப்மினார்

குதுப்மினார்
-5 %
குதுப்மினார்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தெற்கு தில்லியிலிருக்கும் குதுப் மினார் 73 மீட்டர் உயரமுடையது; 5 நிலைகளைக் கொண்டது. 1192 முதல் 1503 வரை 300 வருடங்களுக்கு மேலாக அது சிறிது சிறிதாகக் கட்டப்பட்டது. அதனருகில் ஒரு திறந்தவெளி மசூதி உள்ளது. அதன் சுற்றுப் பாதை அங்கு முன்பிருந்த கோவில்களிலிருந்து எடுக்கப்பட்ட தூண்களால் அமைக்கப்பட்டது. அதனருகில் செம்மணற்கல்லில் வேலைப்பாடுகள் கொண்ட பிற்காலத்திய கட்டடங்களும் உள்ளன. சற்றுத் தொலைவில் சூஃபி துறவியான குதாபுதீன் பக்தியார் காகியின் தர்க்கா உள்ளது. அவரது பெயரிலிருந்துதான் இந்த மினார் இந்தப் பெயரைப் பெற்றது. மஹ்ரோலி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமத்தின் அருகில் குதுப் பகுதி அமைந்துள்ளது. இந்தப் புத்தகம் குதுப் மினாரை மட்டும் பற்றியது
Book Details
Book Title குதுப்மினார் (Qutub Minar)
Author நாராயணி குப்தா
Translator தி அ ஶ்ரீனிவாஸன்
ISBN 9789386820600
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 32
Published On Jan 2018
Year 2018
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புத்தர் வடஇந்தியாவைத் தாண்டிப் பயணம் செய்யவே இல்லை. ஆனால் அவருடைய சீடர்கள் அவரது போதனைகளைத் தெற்காசியா முழுவதும் பரப்பினார்கள்; கடல் கடந்தும் இமயமலை கடந்தும். ஸ்தூபி, பௌத்த சமயத்திற்கேயுரிய ஒரு கட்டட அமைப்பு. அதில் பௌத்தத் துறவிகளின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய மத்திய பிரதேச மாந..
₹143 ₹150
ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரத்பூரின் மகாராஜா ராஜா சூரஜ்மால் கேவலாநாத் கோயிலுக்கு அருகில் ஓர் அணையைக் கட்டுவித்துப் பறவைகளை ஈர்ப்பதற்கானச் சதுப்பு நிலத்தை உருவாக்கினார். 1850இலிருந்து பறவைகளை வேட்டையாடுதல் என்பது பணம்படைத்தோரிடையே பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. 1976இல் இந்த இடம் பறவைகள் சரணால..
₹143 ₹150
சத்ரபதி சிவாஜி ரயில் முனை போரி பந்தரில் பிரிட்டீஷ் கட்டடக்கலைஞரான எஃப்.டபிள்யூ. ஸ்டீவன்ஸால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கட்டடக் கலைஞர்களால் 1878 88 வருடங்களில் கட்டப்பட்டது. இந்தியா அப்போது பிரிட்டீஷாரால் ஆளப்பட்டு வந்ததால் அது விக்டோரியா ரயில்முனை என்று அழைக்கப்பட்டது. கடற்கரை நகரமான பம்பாய் (மும்பை ..
₹143 ₹150