-5 %
உடல்மொழிக்கூறும் உண்மை
முனைவர் வெ கண்ணுப்பிள்ளை (ஆசிரியர்)
Categories:
Psychology | உளவியல்
₹143
₹150
- Edition: 1
- Year: 2016
- Page: 156
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Centre for developing society
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உண்மை எது? பொய் எது? எனக் கண்டறிவதில் உடல்மொழி மற்றும் வாய்மொழியில்லாத தகவல்களின் தனிப்பட்ட பங்கு பற்றி புதிய கண்ணோட்டத்துடன் படைக்கப்பட்டதுதான் இந்நூல் பொய் என்பது எப்போதுமே ஒரு சூடான தலைப்புச் செய்தியாகவே இருந்து வருகிறது எதிர்காலத்திலும் வளர்ந்து வரும் உலகம் பெரும்பாலும் நச்சுத் தன்மையுள்ள மனிதர்களாலும் பொய்யர்களாலும் நிரம்பியதாகவே உள்ளது மக்களில் பெரும்பாலோர் இருமுகம் கொண்டவர்களாகவே கானப்படுகிறார்கள் மனிதன் தன் பேச்சு மூலம் வெளிப்படுத்தும் உண்மை வெறும் ஏழு விழுக்காடு மட்டுமே என பேராசிரியர் ஆல்பர்ட் மெஹ்ராபியின் கணித்துள்ளார் மீதமுள்ள தொண்ணூற்று மூன்று விழுக்காடு உண்மைகளை குரல் உடல் அசைவுகளும் சைகைகளுமே வெளிப்படுத்துகின்றன.
Book Details | |
Book Title | உடல்மொழிக்கூறும் உண்மை (Udalmozhi kurum unmai) |
Author | முனைவர் வெ கண்ணுப்பிள்ளை |
Publisher | Centre for developing society (Centre for developing society) |
Pages | 156 |
Published On | Aug 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Psychology | உளவியல் |