-10 %
மதுரையின் அரசியல் வரலாறு 1868
₹405
₹450
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9789387499867
- Page: 352
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் என வெவ்வேறு வம்சங்களின் அதிகார வெறியில் மதுரை யுத்தகளமாக இருந்து வந்துள்ளது. சதி, ஆதரவு, துரோகம், அராஜகம், அடிபணிதல் என எல்லா வியூகங்களும் மதுரை அதிகார மையத்தில் தொடர்ந்து அரங்கேறி வந்தன.
ஆட்சியாளர்களுக்காக மடிந்த மதுரை மக்கள் எத்தனை ஆயிரம் பேர்?
எத்தனை முறை மதுரை சூறையாடப்பட்டது?
மதுரையில் கிறித்துவம் வளர்ந்தது எப்படி?
மதபோதகர்கள் கொலை செய்யப்பட்டது ஏன்?
இந்த வினாக்களுக்கான நிகழ்வுகளும் நிஜங்களும் அடங்கிய மதுரையின் அரசியல் வரலாறு என்ற இந்த நூல் ஓர் அரிய பிரிட்டிஷ் ஆவணம்.
Book Details | |
Book Title | மதுரையின் அரசியல் வரலாறு 1868 (Political history of madurai 1868) |
Author | ஜே எச் நெல்சன் |
Translator | ச சரவணன் |
ISBN | 9789387499867 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 352 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, தமிழர் வரலாறு |