ஸ்ரீதரின் கதைகள் வாழ்க்கையின் மிதந்துபோகும் பல கணங்களையும் அவற்றில் தொக்கியிருக்கும் உறவுகளையும் அவற்றினுள் உள்ள ஒலிகளையும் மௌனங்களையும் சுமந்து கொண்டு இருக்கின்றன. படிக்க படிக்க அவை அனைத்தும் எழும்பி வந்து மெல்லமெல்ல செவியைத் துளைக்கும் கர்ணநாதம்போல் ஆரம்பிக்கின்றன.
அம்பை..
₹162 ₹170
எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதிநாவலில் கிட்டாது. காலமும், களமும், கருப்பொருளும் நடையும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்திருந்தால்,வாசிப்பனுபவம் எந்தக் குறையுமின்றிப..
₹143 ₹150
Showing 1 to 2 of 2 (1 Pages)