-5 %
தொல்குடித் தழும்புகள்
₹171
₹180
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788192243658
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கலப்பை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர்.
இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் .
மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆப்பிரிக்க வாய்மொழி கதைகளிலும் மரபுகளிலும் நின்று சினிமாவை அணுகியவர் .
9 படங்களையும் 2 ஆவணப் படங்களையும் இயக்கிய இவரை
"ஆப்பிரிக்க சினிமாவின் போப் "என்றழைக்கிறார் பிரெஞ்சு சினிமா விமர்சகர் ஜீ ஹெனபல்.
Book Details | |
Book Title | தொல்குடித் தழும்புகள் (Thozhkudi Thazhumpugal) |
Author | செம்பேன் உஸ்மான் |
Translator | லிங்கராஜா வெங்கடேஷ் |
ISBN | 9788192243658 |
Publisher | கலப்பை (kalappai) |
Pages | 160 |
Published On | Feb 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |