-10 %
தலித் மக்களும் கல்வியும்
₹99
₹110
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789394591011
- Page: 103
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீலம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலித மக்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் 1894ஆம் ஆண்டில் 'பஞ்சமர் இலவசப் பள்ளிகளை' சென்னை அடையாறில் உள்ள தியோசாபிகல் சொசைட்டியின் நிறுவனர் கர்னல் ஆல்காட் தொடங்கினார். இப்பள்ளிகளைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான நிதிவேண்டித் தன் நண்பர்களுக்காக 1902ஆம் ஆண்டில் 'பஞ்சமர் இலவசப் பள்ளிகளின் செயல்பாடுகளைப் பற்றிய ஓர் அறிக்கையை அவர் தியோசாபிகல் சொசைட்டியின் வெளியீடாகப் பதிப்பித்த நூல் 'பறையர் வரலாறு' (The Poor Pariah). இந்நூலில் அவர் தமது பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்ப, சமூக, சமயப் பண்பாட்டுப் பின்னணி போன்றவற்றையும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டவர்கள் ஆனார்கள் என்பதையும் விளக்குகின்றார்.
Book Details | |
Book Title | தலித் மக்களும் கல்வியும் (தலித் மக்களும் கல்வியும்) |
Author | கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (Karnal Hendri Steel Aalkaat) |
Translator | ஆ.சுந்தரம் |
Compiler | வே.அலெக்ஸ் |
Publisher | நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam) |
Pages | 103 |
Published On | Sep 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை |