Menu
Your Cart

சிரியாவில் தலைமறைவு நூலகம்

சிரியாவில் தலைமறைவு நூலகம்
-5 %
சிரியாவில் தலைமறைவு நூலகம்
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
2012-2016 பஷார் அலஅசாத் அரசுக்கு எதிராக டமாஸ்கஸின் புறநகர் தராயா கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அது கடும் முற்றுகைக்கு ஆளானது முற்றுகை நீடித்த நான்கு ஆண்டுகளுக்கும் அங்கு நரக வாழ்க்கைதான். பீப்பாய்க் குண்டு வெடிப்புகள் , இராசயன வாயுத் தாக்குதல்கள் போன்ற கொடுமைகளைத் தராயா எதிற்கொள்ள வேண்டியிருந்தது வறுமை பசி பட்டினி ஆகியவை தலைவிரித்தாடின பஷார் அலஅசாத்தின் அரசு எடுத்த கடும் நடவடிக்கையின்போது சுமார் நாற்பது இளம் புரட்சியாளர்கள் விசித்திரமான சபதமொன்றை எடுத்துக்கொண்டனர் தகர்க்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கும் கீழ் ஆயிரக்கணக்கான நூல்கள் சிதறிக்கிடப்பதை அறிந்து அவற்றைத் தோண்டியெடுத்து ஊரின் நிலத்தடிக்குக் கீழ் ஒரு நூலகம் அமைக்கத் தீர்மானித்தனர் 2011ஆம் ஆண்டு ஆசாத்துக்கு எதிர்ப்பாக வெடித்த அமைதி ஆர்ப்பாட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியது அதுபற்றிய இக்கதை பிரெஞ்சு பத்திரிகை நிருபர் ஒருவருக்கும் போராளிகளுக்குமிடையே ஸ்கைப் வழியே நடைபெற்ற உரையாடள்களின் அடிப்படையில் சொல்லப்படுகின்றது தன்னுறிமை , சகிப்புத்தன்மை , இலக்கியத்தின் மேலாண்மை ஆகியவ்ற்றிற்கு இது ஒரு துதிப்பாடலாகும்.
Book Details
Book Title சிரியாவில் தலைமறைவு நூலகம் (Siriyavil thalaimaraivu noolagam)
Author தெல்ஃபின் மினூய்
Translator எஸ் ஆர் கிருஷ்ணமூர்த்தி
ISBN 9789389820171
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 144
Published On Dec 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அன்னி எர்னோவின் படைப்புகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைப் பெண்ணியக் கருத்துகள், வரலாற்றுச் செய்திகள், சமூகச் சிந்தனைகள் போன்ற வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். இந்த நூலில் சமூக ஏற்றத் தாழ்வுகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரான்சின் வட மேற்கு மாகாணமான நார்மண்டியில், விவசாயப் பண்ணைகளில் வேலைசெய்பவர்கள..
₹95 ₹100
ஹிட்லர் வருவதற்கு முன்னால், 'உருமாற்றம்' என்ற நாவல் ஒரு ஜெர்மன் பல்கலைக்கழப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கட்சித் தொண்டர்கள் அவளை (டோராவை) அழைத்து காஃப்கா மார்க்ஸிச எழுத்தாளரா என்று விசாரித்தார்கள். அவன் எதிர்மறையாக பதிலளித்தாள், அது மட்டுமன்றி, அவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில், காஃப்கா..
₹380 ₹400
அன்னி எர்னோ 2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்நூலில் அவர் 1986 ஆம் ஆண்டு மரணமடைந்த தன் தாயை முன்னிறுத்துகிறார். விவசாயம், ஆலைத் தொழில், வியாபாரம் எனப் பல்வேறு தளங்களில் துடிப்புடனும், சமூக விழிப்புணர்வுடனும் செயல்பட்ட அப்பெண்மணி வயதான காலத்தில் துரதிர்ஷ்டவசமாக ‘அல்சைமர்’ நோய..
₹105 ₹110