-5 %
இந்துமத இணைப்பு விளக்கம்
தவத்திரு ஆறுமுக நாவலர் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789393724694
- Page: 218
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ரிதம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் நாட்டின் சமய வாழ்க்கையில் சைவமும், வைஷ்ணவமும் இரு கண்களாகத் திகழ்ந்து வருகின்றன. சிவபெருமானும், விஷ்ணுவும் முறையே இதற்குத் தெய்வங்கள். தேவாரத்தில் சிவனை விஷ்ணுவாகவும், பிரபந்தத்தில் விஷ்ணுவை சிவனாகவும் பாவித்துப் பாடிய பகுதிகள் உள்ளன. சிவனை, "அலைகடல் நடு அறிதுயிலமர் அரியுரு இயல்பான்" என்று சம்பந்தரும், "அரி அவன் காண்" என்று அப்பரும், விஷ்ணுவை, "முக்கண் அப்பா!" என்று நம்மாழ்வாரும் போற்றியுள்ளனர்.
Book Details | |
Book Title | இந்துமத இணைப்பு விளக்கம் (இந்துமத இணைப்பு விளக்கம்) |
Author | தவத்திரு ஆறுமுக நாவலர் |
Publisher | ரிதம் வெளியீடு (Rhythm book distributers) |
Pages | 218 |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை, 2022 Release |