-4 %
சைவ சமயம் வினா-விடை
தவத்திரு ஆறுமுக நாவலர் (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 06
- Year: 2002
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறுமுகநாவலர்- இவர் சாலிவாகன சகம் 1745 சித்ரபானு . பிறந்தவர். இவர் யாழ்ப்பாணத்து நல்லூரினர்; கக வேளாளர் குலத்தவர்; தூயசைவர். இவர் யார் கந்தப்பிள்ளை அநுட்டித்தவர். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைச், இவர் நைட்டிகப் பிரமசரியம் சேநாதிராய முதலியாரிடத்தும், சரவண முத்துப் புலவரிடத்தும் கற்றவர். கல்வியறிவே அன்றித் தெய்வ வழிபாடுமுடையவர். சைவநிந்தை பொறாதவர். இவர் செய்த நால்கள் அராலி சித்தி விநாயகர் விருத்தம், நல்லை கைலாசப் பிள்ளையார் மங்கள விருத்தம், வசநநூல்கள், பெரிய புராணம் வசனம், பால பாடங்கள், இலக்கணச் சுருக்கம் போல்வன.
Book Details | |
Book Title | சைவ சமயம் வினா-விடை (saiva-samayam-vina-vidai) |
Author | தவத்திரு ஆறுமுக நாவலர் |
Publisher | ஸ்ரீசெண்பகா பதிப்பகம் (Srisenbaga Pathipagam) |
Pages | 112 |
Published On | Jan 2002 |
Year | 2002 |
Edition | 06 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை |