Menu
Your Cart

வரலாறும் வகுப்புவாதமும்

வரலாறும் வகுப்புவாதமும்
-5 %
வரலாறும் வகுப்புவாதமும்
₹76
₹80
  • Edition: 1
  • Year: 2017
  • ISBN: 9788123202990
  • Page: 104
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Islamic Founndation Trust
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டுமெனில், அந்தச் சமூகம் குறித்த வரலாற்றை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதில் வகுப்புவாதிகள் குறியாய் இருக்கின்றார்கள். அவர்களின் குயுக்தியை வெளிச்சமிட்டுக் காட்டி உண்மையை உலகறியச் செய்கிறது இந்த நூல். பாடப்புத்தகத்தில் தொடங்கி எங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர்கள் வரலாற்றை மாற்றியமைத்தார்கள் என்பதை இந்த நூல் விசாரணை செய்கிறது. சுல்தான்கள், முகலாய மன்னர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அலசி, வரலாற்றின் வெளிச்சத்திலேயே உண்மைகளைப் போட்டுடைப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. பாபர்மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள மெய்யான வரலாற்றுத் தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆகியவற்றை பேராசிரியர் அருணன், பேராசிரியர் தஸ்தகீர், டாக்டர் K. V. S. ஹபீப் முஹம்மத் ஆகியோர் மிக நேர்த்தியாகப் பதிவுசெய்துள்ளனர்.மருத நாயகம் கான் சாஹிபின் வீரவரலாறும், திப்பு சுல்தானின் கம்பீரமும் நம் கண்முன்னே அற்புதமாகச் செதுக்கப்பட்டு வாசகரின் உள்ளத்தில் பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் விதைக்கும். இந்துத்துவம் ஆட்சியில் அமர்ந்துள்ள இன்றைய சூழலில் வரலாறு குறித்து எழும் அத்தனை வினாக்களையும் எதிர்கொண்டு ஆதாரங்களின் ஒளியில் புள்ளிவிவரங்களுடன் பதில்தரும் இந்த நூல் நம் காலத்தின் மகத்தான ஆவணம்.
Book Details
Book Title வரலாறும் வகுப்புவாதமும் (Varalarum vaguppuvathamum)
Author அருணன் (Arunan), பேராசிரியர்.தஸ்தகீர், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது
ISBN 9788123202990
Publisher Islamic Founndation Trust (Islamic Founndation Trust)
Pages 104
Published On Dec 2017
Year 2017
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், இந்துத்துவம் / பார்ப்பனியம், இஸ்லாம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பண்பாட்டு வெளி பன்முகப் பார்வை - அருணன் :வரலாற்றுப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள,நிதானமும் பக்குவமும மிக்க ஓர் அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞகள் சங்கம் தமிழ்ப்பண்பாடு குறித்த ஆழமான ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து முதல் கட்ட..
₹190 ₹200
தர்மமும் சங்கமும் புத்தர்புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி என்று சித்தரிக்கிறார்கள். கடவுளே இல்லை என்றவரை ஒரு கடவுளாக்கி வழிபடுகிறார்கள். புத்தர் எனும் சந்திரனை மறைக்கும் கருமேகங்களை விலக..
₹114 ₹120
மண்ணுக்கேற்ற மார்க்சியம் - அருணன் :மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்கிச்யத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியமண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரய..
₹380 ₹400
சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் :ஆதிசங்கரர் நிறுவியதாகாஞ்சி மடம்?பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர்ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தார?எதிர்த்தாரா? ஒரே சமயத்தில் மூன்றுசங்கராச்சாரியார்கள் எப்படி?ஜயேந்திரர் மடத்திலிருந்துகாணாமல் போனது ஏன்?அவரின் வாக்கு '' தெய்வ வாக்கா?''வருணாசிரம வாக்கா?காஞ்சி நிகர்..
₹48 ₹50