"கருஞ்சட்டைப் பெண்கள் " என்ற இப்புத்தகம் திராவிடர் இயக்க வீராங்கனைகளின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைப் பேசுகிறது.
வீட்டை விட்டுப் பெண்கள் வெளியில் வரவே தயங்கிய கால கட்டத்தில் அவர்களைப் பொது மேடைகளிலும், போராட்டங்களிலும் கொண்டு வந்து நிறுத்தி, ஒரு பெரும் புரட்சியை இம்மண்ணில் ஏற்படுத்தியவர் தந்தை ப..
₹143 ₹150
ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை..
₹50
Showing 1 to 9 of 9 (1 Pages)