Menu
Your Cart

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்
-5 % Out Of Stock
பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்
இரா மனோகரன் (ஆசிரியர்), கா.கருமலையப்பன் (ஆசிரியர்), ந பிரகாசு (ஆசிரியர்)
₹713
₹750
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கோயிலில் சாமி இருக்கிற கர்ப்பக்கிரகம் - மூலஸ்தானம் என்கின்ற, இடத்திற்கு நாம் போகக்கூடாது என்று தடை செய்வது நம் இழிவை நிலைநிறுத்துவதாக இருப்பதால், அத்தடையை மீறி நாம் உட்சென்று நம் இழிவைப் போக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காகக் ‘கர்ப்பக்கிருஹத்தி’ற்குள் செல்வது என்கின்ற கிளர்ச்சியினைத் துவக்க இருக்கின்றோம், கர்ப்பக்கிருகத்திற்குள் போவது நாம் சாமியைக் கும்பிடுவதற்காக அல்ல. நம் இழிவைப் போக்கிக்கொள்வதற்காகவே ஆகும். நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் போவதால் சாமி தீட்டாவதாக இருந்தால் - வெளியே இருக்கிற சாமிகளை எல்லோரும் தொட்டு வணங்குகிறார்கள். அதற்கு மட்டும் தீட்டு இல்லாமல் போனது எப்படி? எனவே, நாம் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது நம்மை ஏமாற்றி நம் இழிவைப் பாதுகாக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சியே ஆகும்.
Book Details
Book Title பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர் (periyarin-nenjil-thaiththa-mullai-agatriya-muthalvar)
Author கா.கருமலையப்பன் (Kaa.Karumalaiyappan), இரா மனோகரன், ந பிரகாசு
Publisher தந்தை பெரியார் திராவிடர் கழகம் (Thanthai Periyar Dravidar Kazhagam)
Pages 704
Year 2021
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Social Justice | சமூக நீதி, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha