மனிதனைப் போலவே புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும்; “எழுத்தாளனுக்கு அலாதியான நுண்ணியப் பார்வை வேண்டும். மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை நுணுக்கமாகப் பார்த்துக் குறித்துக் கொள்ளும் திறன் வேண்டும். கச்சிதமான வளமான நடைவேண்டும். கூர்மையாகக் கவனிக்கும் கண்களும், ஒரும..
₹143 ₹150
விபாஸ்கரின்
நெஞ்சக் குமுறலை,
தமிழினத்தின்
அடிமை வாழ்வு
கண்டு கொதித்த
நெஞ்சத்தின்
கனல் மலை
வெடிப்பாளிணி
ஒரு நூல்
கலகக்குரல்!
விடுதலை
உயிர்மூச்சின் விதையாளிணி
மண்ணில் விழுந்து
அவர் இலக்கியம்
விளைகிறது!
அறத்தின்
சீற்றமாளிணி
எப்போதும் அவர்
புறத்தின்
போர்ப்பாக்கள்
அமைகின்றன...
₹57 ₹60
இம்மண்ணில் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், இன்னும் பல்வேறு அறிவுச்சான்றோர்கள் தோன்றினார்கள்; தோன்றுவார்கள்! அவர்களிடம் சிறந்த கொள்கை இலட்சியங்கள் இறுதி வரை தடம் மாறாது தங்கியிருந்தால் மட்டுமே காலம் அக்கொள்கையை - இலட்சியத்தை, இது தனக்குத் தேவையான ஊட்டச்சத்து என்று உட்கொள்ளும்; அவ்வினத்திற்கு உயிரூட்..
₹105 ₹110
Showing 1 to 6 of 6 (1 Pages)