Menu
Your Cart

எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு

எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு
-5 %
எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு
லெ ஜவகர்நேசன் (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய உயர்கல்வியுடன் தொடர்புடைய தேவைகள், நிலவுகின்ற நிலைமைகள், பிரச்சினைகள், சவால்களைத் திறம்பட நிறைவேற்றிக் கொள்வதற்கு மேற்கூறிய கட்டமைப்பானது பொருத்தமானதுதானா என்பதைக் கண்டறிந்து கொள்வதற்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. அந்தக் கேள்விகளின் வெளிச்சத்தில் நான் எந்தவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டு இந்த கட்டமைப்பு குறித்து விரிவான மறுஆய்வு, மேலதிக விசாரணை தேவைப்படுகிறது என்றே உறுதியாக நம்புகிறேன். கல்வி தொடர்பான மக்கள் விரோதக் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்ற அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பை எதிர்ப்பது என்பது வெறுமனே கண்மூடித்தனமான எதிர்ப்பு என்றில்லாமல், இதுபோன்ற முயற்சிகளின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தி அதை மக்களிடம் கொண்டு செல்வதையே இறுதி இலக்காகக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொகுப்பின் உள்ளடக்கம் தொடர்பான விஷயங்கள் என்னுடைய அதிகார வரம்பிற்குள் இருப்பதால், அவற்றை ஆய்வு செய்து அவற்றின் விளைவை சக மக்களுடன், முக்கியமாக என்னை விமர்சிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனது பொறுப்பு என்றே நான் உணர்கிறேன்.
Book Details
Book Title எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு (ethechathikara-desiavathathin-kuriyedu)
Author லெ ஜவகர்நேசன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 87
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Education | கல்வி, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்திய நடுவண் அரசின் புதிய கல்விக்கொள்கை, மத்திய; அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது கடந்த ஆண்டு இது முன்வரைவாக வெளியிடப்பட்டபோதே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது,;இது வெறும் வரைவுதான்; திருத்தங்களை முன்மொழியலாம் என்று பசப்பியது இந்திய அரசு.; இலட்சக்கணக்கில் திருத்தங்களைப் பல அரசியல் கட்..
₹466 ₹490
“கல்வி: மாநில உரிமை நூல் புதிய கல்விக் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவர்களின் கண்ணைத் திறக்கும்; எதிர்ப்பவர்களுக்கு கைவிளக்காகும்” “ஏன் கல்விக் கொள்கை மாநில அளவில் இருக்க வேண்டும்? தமிழ்நாட்டிற்கானக் கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு தர்க்க அடிப்படையில் கருத்துக்கள் முன..
₹57 ₹60
Historically, the so-called nationalism has failed in nations that are largely diverse and comprised of people of multi-ethnic origins. Therefore, if chauvinistic nationalism is inculcated in education, it would only mean that it s for the purpose of creating a citizenry per the desires of the natio..
₹76 ₹80