Menu
Your Cart

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon
-5 %
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon
George S.Clason (ஆசிரியர்), ஜார்ஜ் எஸ் கிளாசன் (ஆசிரியர்), ஜெயந்தி ரமேஷ் (தமிழில்)
₹142
₹149
  • Edition: 1
  • Year: 2019
  • ISBN: 9789389567960
  • Page: 160
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Fingerprint Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உன்னிடம் காலியான பணப்பை இருந்து, பொருளாதார அறிவை தேடினால், நீ நேர்த்தியான புத்தகத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்! "நீ சம்பாதிப்பதில் ஒரு பகுதி உனக்காக வைத்துக் கொள்ளத்தான்." சேமிப்பதின் முக்கியத்துவத்திலிருந்து செல்வத்தை சேர்க்கும் அடிப்படைவரை, இந்த பாபிலோனின் நீதிக்கதைகள் முடிவிலா பொருளாதார அறிவினை வழங்குகிறது. செல்வந்தனாவதற்கும். அதிர்ஷ்டத்தை வசீகரிப்பதற்கும், தங்கத்தின் ஐந்து சட்டங்களை விவாதிப்பதற்கும் இது உள்ளுணர்வை அளிக்கிறது. தன் சொந்த செல்வத்தை அடைந்து. பாதுகாக்க காலத்தை வென்ற கொள்கைகளைக் கொண்டதாகவும் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள வழிகாட்டியாகவும், வழி வழியே வரும் சந்ததிகளை ஊக்குவிப்ப: + ம் இந்தப் புத்தகம் "பாபிலோனின் மிகப்பெரிய பணக்கர். அமைந்திருக்கிறது. இது இன்றும் தரமான முதன்மையில் விற்கும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது.
Book Details
Book Title பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon (babylonin migaperiya panakkaran )
Author ஜார்ஜ் எஸ் கிளாசன் (GEORGE S CLASIN), George S.Clason
Translator ஜெயந்தி ரமேஷ்
ISBN 9789389567960
Publisher Fingerprint Publishing (Fingerprint Publishing)
Pages 160
Year 2019
Edition 1
Format Paper Back
Category Self - Development | சுயமுன்னேற்றம், Non - Fiction

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"போரின் கலை" என்பது ஒரு பழமையான செம்மையான புத்தகம். கிழக்கு ஆசிய கண்டத்தின் கலாசாரத்தையும் சரித்திரத்தையும் போற்றும் ஒரு நிலைத்திருக்கும் தரமான புத்தகம். ஸூன் ஸூ எனும் உலகப் புகழ் பெற்ற போர் வீரரும் தத்துவ ஞானியுமானவர் 6வது நூற்றாண்டில் (கிறிஸ்துவுக்கு முன்) எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை பழங்காலத்து சீன..
₹94 ₹99
செல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்! உலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப்..
₹175
By telling the history of the ‘The First Women of South India’ and the way these women constructed history, this book sheds light on them. Through the biographies of these successful women, this book tells us that the experiences and achievements of women depended on family, caste, class, the public..
₹285 ₹300