ஆயிரம் வருடப் புன்னகை எனது ஆறாவது புத்தகமான ‘ஆயிரம் வருடப் புன்னகை’ வெளியாகின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறையருளினால் வெளிவரும் இப்புத்தகம் எனது கோயில் சார்ந்த வரலாற்றுப் பயண அனுபவங்களை விறுவிறுப்பான நடையில் மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கிறது. முழுவதுமாக மறு ஆக்கம் செய்து எழுதப..
₹242 ₹255
இராஜகேசரி வரலாறு.காமில் எழுதி வரும் திரு.கோகுல் சேஷாத்ரி அவர்கள் எழுதியது. சோழர்படையிலிருந்து ஒய்வுபெற்றுவிட்ட முன்னாள் வீரர் துழாய்க்குடி அம்பலவாண ஆசான் ஒரு மாபெரும் அரசியல் சதியில் மாட்டிக்கொள்வது எவ்வாறு? பரமன் மழபாடியாரான மும்முடிச் சோழரால் இந்த சிக்கல் மிகுந்த பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? தஞ்..
₹375 ₹395
சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்பயிற்று, வர்மக்கலை ஆகியவை குறித்த விவரங்கள் இந்நூலில் கையாளப்பட்டுள்ளன. 2007 முதல் 2010 வரை மாத இணைய இதழான வரலாறு.காம் இதழில் தொடரா..
₹855 ₹900
கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு. தலைப்புக் குறுநாவலான திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் இறுதி காலத்தையும் மரணத்தையும் மிகவும் உணர்ச்சிகரமாகப் படம் பிடிக்கிறது. கதையின் அனுபந்தத்தில் கும்பகோணத்திற்கருகே அமைந்துள்ள உடையாள..
₹209 ₹220
பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை சூழ்ந்த மயக்க உலகில் நிகழாமல் மண்ணோடு மண்ணாக வேர்பாய்ச்..
₹329 ₹365
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் அறிமுகப்படுத்தும் அந்தக்கால மனிதர்கள் சிலர் இச் சிறுகதைத் தொகுப்பின் வழி முகம் பெற்று உயிர் பெற்று நம்முடம் உரையாட வருகின்றனர். விறுவிறுப்பும் பரபரப்புமாய்ச் செல்லும் 14 முத்தான சரித்திரச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. புத்தகத்திற்குத் தலைப்பை ஈந்திருக்கும் தி..
₹238 ₹250
Showing 1 to 11 of 11 (1 Pages)