
-5 %
இறுதிநபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்
₹238
₹250
- Edition: 1
- Year: 2020
- Page: 256
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூல் நபியவர்களது சீறாவின் கண்ணியம் வாய்ந்த பகுதியொன்றினுள் வரையறுக்கப்பட்டதொரு வகையில் உலா வருகின்றது. நபியவர்களின் பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் உள்ளடக்கிய பகுதி அது. நபியவர்களின் முன் நின்று அவர்களின் பிரார்த்தனையைக் கவனித்தபோது பிரமிப்பில் நான் என்னையே இழந்து விட்டேன். பிரார்த்தனைகளின் கலைமேதை ஒருவருக்கு முன்னால் நிற்கின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. வரலாறு நெடுகிலும் அல்லாஹ்வினால் தெரிவுசெய்யப்பட்ட வேறெந்தவொரு நல்லடியாரிடமிருந்தும் இத்தகைய ஆழமும் விசாலமும் கொண்ட பிரார்த்தனைகளின் ஒரு தொகுப்பு நமக்குக் கிடைக்கப் பெறவில்லை.
Book Details | |
Book Title | இறுதிநபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும் (Iruthi nabiyin vazhvil iraininaivum pirarthanaiyum) |
Author | முஹம்மது அல்கஸ்ஸாலி |
Translator | முனைவர் பி.எம்.எம்.இர்ஃபான் |
Publisher | சீர்மை (Seermai) |
Pages | 256 |
Published On | Dec 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இஸ்லாம் |