திருமணத்திற்கு பிறகான காதலின் அழகைச் சொல்லும் விறுவிறுப்பான நாவல். திருமணத்திற்கு பிறகு பல்வேறு காலகட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுவாரஸ்யமான தீர்வுகளை தருகிறார் கதைநாயகனான செக்ஸாலஜிஸ்ட். படித்து முடிக்கும்பொழுது உங்கள் வாழ்விலும் சில அழகிய திருப்பங்கள் ஏற்படக்கூடும்...
₹190 ₹200
ஒரு பிசினஸ் வெற்றிகரமாக தொடர்ந்து நடைபெற சின்ன சின்ன மாற்றங்களை காலத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும். சொந்தமாக தொழில் தொடங்கி அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும், தங்களுக்குத் தோன்றும் சிறிய சிறிய ஐடியாக்களால் வெற்றிபெற்றவர்களாகவே இருப்பார்கள். ஒரு பொருளை வாடிக்கையாளர்களிடம் கொண்ட..
₹166 ₹175
Showing 1 to 2 of 2 (1 Pages)