-5 %
யானைக்கு நிழலை வரையவில்லை
ஏ.நஸ்புள்ளாஹ் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789394414174
- Page: 130
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நன்னூல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் ஒருவகை வினோதங்கள் நிரம்பியிருக்கும் இதனை சரியாக புரிந்து கொண்ட வாசகன் கவிதையின் மாயமொழி அல்லது கனவு மொழி என இதனை அடையாளப்படுத்துவான். கற்பனைப் புனைவின் சிறந்த அடையாளமாக நாம் வாழும் உலசுத்தை சொல்ல முடியும். கடவுளின் மிக உயர்வான கற்பனையின் விளைவிலிருந்துதான் உலகம் இயற்கை மிக்க காலந்தோறும் மனிதன் வாழ விரும்பும் இடமாக உள்ளதை புரிந்து கொள்ள முடியும். ஏ.நஸ்புள்ளாஹ் தனது புனைவினை வாசகன் விரும்பும் வகையில் வேறுபட்ட கற்பனைகளாக இவரது கவிதைகளில் உடைத்துத் தருகின்றார்.
Book Details | |
Book Title | யானைக்கு நிழலை வரையவில்லை (yanaikku nizhalai varaiyavillai) |
Author | ஏ.நஸ்புள்ளாஹ் |
Publisher | நன்னூல் பதிப்பகம் (Nannool Pathippagam) |
Pages | 130 |
Published On | Apr 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2023 New Arrivals |