வாசலில் வந்தமரும் காகத்தின் மீதூரும் வெயில்... இப்படியாக கதைகளை எழுத மிகுந்த விருப்பமாக உள்ளது. அது வளர்கிறது, வளர்ந்து கொண்டே போகிறது. ஒன்றை கவனித்ததை, ஒரு வலியை அனுபவித்ததை எழுதுவது எளிதில் கைகூடி விடுகிறது. பேனாவிலிருந்து எழுத்துகள் உருண்டோடி வெள்ளைத் தாளை நிரப்பி ஆசுவாசமடைகின்றன. அப்படியாக கதைகள..
₹143 ₹150
உடலோடு ஆன்மா முடிச்சிட்டுக் கொள்ளாதிருப்பது எவ்வளவு நலம். அது ஏன் வாய்க்கப் பெறுவதில்லை. உடலையும், ஆன்மாவையும் பிணைக்கும் சக்தியாக மனம் ஏன் செயல்படவேண்டும். இந்தப் புறமும், அந்தப் புறமும் மல்லுக்கட்ட இந்த மனம் ஏன் இத்தனை பிரயாசைப்படுகிறது. குளிர்ந்த தரையில் புரண்டு படுத்தேன். பகல் நேர சூரியக் குளியல..
₹209 ₹220
முற்றத்தில், கூடத்தில், தாழ்வாரத்தில், திண்ணையில் விளைந்தவை என் கதைகள். என்னுடன் பழகும் மனிதர்கள் எளிமையானவர்கள். சிடுக்குகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது. என் பேனாவின் மசியை அவர்கள் இஷ்டமாய் நிரப்பித் தருகிறார்கள்.அதில் உருவான கதைகள் அவர்களைப் போன்றே எளிமையானவை.
கதைகளை ஆசுவாசத் திண்ணைகள் என்பேன். ..
₹133 ₹140
Showing 1 to 4 of 4 (1 Pages)