-5 %
பாலைவனத்தின் ஐந்தாம் சுவர்
கனகராஜ் பாலசுப்பிரமணியம் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2022
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாலைவனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த நாவல் அயல்வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முரண்களைப் பேசுகிறது. அதோடு அரேபியா நிலபரப்பையும் சித்தரித்து வாசகரை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
முதல் அத்தியாயத்தில் தொடங்கும் சிரிப்பின் புதிர் இந்நாவலை விறுவிறுப்பாக்கி, இறுதிப் பக்கத்தை எட்டியதும் மீண்டும் புதிய வாசிப்பொன்றைத் துவக்க உங்களைத் தயார்ப்படுத்தும்.
கைபேசியின் அழைப்பினூடே பரவும் செய்தியொன்று மனிதரைக் கேலிகூத்தாக்கி, அதீதக் கதைக்களமாக மாறி நிச்சயமற்ற உரையாடலொன்றை அது தொடங்கி வைப்பதை இங்கு காணலாம்.
Book Details | |
Book Title | பாலைவனத்தின் ஐந்தாம் சுவர் (Palaivanathin Indham Suvar) |
Author | கனகராஜ் பாலசுப்பிரமணியம் |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 80 |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | குறுநாவல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |