Menu
Your Cart

கே.சண்முகம்

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தைக் கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. காரணம் ஏராளம் பேர் என்னிடம் நான் வேலை பார்த்த அரசு நிறுவனத்தைப் பற்றியும் போராட்டங்கள் பற்றியும் பேசும் போதெல்லாம் “பெரிய கதையா இல்ல இருக்கு.. இதை ஏன் நீங்க எழுதக் கூடாது?”..
₹243 ₹270
“இருளை மறைக்கும் ஒளி” என்ற இந்த நூலைப் பற்றி கூறுவதற்கு முன்னால் இந்த நூலின் ஆசிரியர் கே.சண்முகத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நூலாசிரியர் எனக்கு பரிச்சயமானது, சிவகாசியில் தமிழக அரசு நிறுவனமான மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட அரசு அச்சகத்தில் நூற்றி இருபது தொழிலாளர்..
₹144 ₹160
புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில..
₹351 ₹390
வாசம் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு இப்போது உங்கள் கரங்களில். இதிலுள்ள கதைகள் அனைத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் எதார்த்த தொகுப்பாக நான் பார்க்கிறேன். கதைகளை நாம் எங்கோ தேடிப் போக வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியே ஏராளமான கதைகள் எழுது.. எழுது.. என்று சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை எழுதுவதற்கு நமக்கு மனம் த..
₹99 ₹110
Showing 1 to 4 of 4 (1 Pages)