Menu
Your Cart

பீனிக்ஸ் பெண்கள்

பீனிக்ஸ் பெண்கள்
-5 %
பீனிக்ஸ் பெண்கள்
வினிதா மோகன் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
(தன்னம்பிக்கை ஊட்டும் உலகளாவிய பெண்களின் வெற்றி வரலாறு.) இந்த நூல், தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை வென்று, தத்தம் துறைகளில் வரலாறு படைத்த 20 போராளிப் பெண்களின் வாழ்க்கைப் பதிவாகும். பல்வேறு நாடுகள்... பல துறைகள்... மாறுபட்ட சூழல்கள். எந்தவித வசதிவாய்ப்பும் இல்லாமல் "துணிவு" ஒன்றையே துணையாகக் கொண்டு,  தடைகளைத் தகர்த்து 'சாம்பலில் இருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவைகள்'. கடந்த 1980ஆம் ஆண்டுமுதல் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்த சாதனைப் பெண்களை இந்த நூலில் மையப்படுத்தி உள்ளேன். மற்ற சுயசரிதை நூல்களிலிருந்து  இது ஒரு மாறுபட்ட படைப்பாகும். வாழ்க்கையில் நிறையச் சாதிக்க விரும்புபவர்களுக்கும் வாழ்வில் எதையாவது சாதித்தே தீரவேண்டும்,  என்ற இலட்சியதாகம் கொண்டவர்களுக்காகவுமே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த தங்க மங்னையரின், வாழ்க்கையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் இந்நூலில் நிறைய உள்ளன.
Book Details
Book Title பீனிக்ஸ் பெண்கள் (Pheonix pengal)
Author வினிதா மோகன்
ISBN 9789387681620
Publisher எழிலினி பதிப்பகம் (Ezhilini Pathippagam)
Pages 175
Published On Jan 2020
Year 2020
Edition 2
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Women | பெண்கள், Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha