
-5 %
Out Of Stock
ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு ,
Essay | கட்டுரை ,
Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு
₹570
₹600
- Edition: 2
- Year: 2022
- ISBN: 9788193373415
- Page: 600
- Format: Paper Back
- Language: தமிழ்
- Publisher: நூல் வனம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்.என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்திருத்தவாதம் - கீழை ஆசாரவாத கிறித்தவம் என்பவற்றிற்கிடையிலான பேதங்களை பேசுகிறது. அய்ரோப்பாவுக்கும் - ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட பிளவுகளையும் நெருக்கங்களையும் ஆராய்கிறது. டால்ஸ்டாய், துர்கனேவ், நெக்ரசோவ் எழுத்துக்களை விவாதிக்கிறது.
Book Details | |
Book Title | ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு (Oar Ezhuththaalarin Naatkurippu) |
Author | தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky |
Translator | சா.தேவதாஸ் (S. Devadas) |
Publisher | நூல் வனம் (Nool Vanam) |
Pages | 600 |
Year | 2022 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு |