Menu
Your Cart

அன்னா கரினினா

அன்னா கரினினா
-5 % Available
அன்னா கரினினா
₹475
₹500
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.
Book Details
Book Title அன்னா கரினினா (Anna Karenina Voc Noolagam)
Author லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy
Translator வெ.சந்தானம் (Ve.Sandhaanam)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 640
Year 2012
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மோகனராகம்”காதல், அன்பு இல்லாமல் நடைபெறுகின்ற திருமணம்  கருத்தொருமித்த திருமணமாகாது. காதல்தான்  திருமணத்தை புனிதமாக்குகிறது. உண்மையான திருமணம் என்பது காதலால் புனிதமடைகின்றது”. என்று இக்கதையில் வரும் நாயகன் வாயிலாக லியோ டால்ஸ்டாய் கூறியிருப்பது, இல்லறம் ஏற்கும் இளம் தம்பதிகளுக்கு வழங்கும் அரிய அறிவுறை..
₹76 ₹80
சுவிசேஷங்களின் சுருக்கம்டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன். மகாத்மா காந்தி ..
₹257 ₹270