Menu
Your Cart

விடுதலைக்கு என்ன வழி?

விடுதலைக்கு என்ன வழி?
-5 %
விடுதலைக்கு என்ன வழி?
அம்பேத்கர்/B.R.Ambedkar (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்துக்களின் ஆணையை ஏற்று, அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; அடிமைகளாகவே இருக்க விரும்புவோரும் சரி; இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழவிரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும். - அண்ணல் அம்பேத்கர் அம்பேத்கரின் இந்தப் பேருரை மிகக் கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட ஒன்று. மதமாற்றம் எனும் விவகாரத்துடன் தொடர்புடைய கோணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் இதில் முன்வைத்துள்ளார். சாதிய இழிவிலிருந்து விடுதலை பெறுவதற்கு மதமாற்றம் ஒன்றே தீர்வு என்பதை கேள்விக்கிடமின்றி நிறுவியுள்ளார்.
Book Details
Book Title விடுதலைக்கு என்ன வழி? (viduthalaikku-enna-vazhi)
Author அம்பேத்கர்/B.R.Ambedkar
ISBN 9789391593568
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 82
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த..
₹190 ₹200
சாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட வாழ்வனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’..
₹466 ₹490
Unless you change your social order you can achieve little by way of progress. You cannot mobilize the community either for defense or for the offense. You cannot build anything on the foundations of caste. You cannot build up a nation, you cannot build up morality. Anything that you will build on t..
₹71 ₹75
’விசா’வுக்காக காத்திருக்கிறேன்..
₹29 ₹30