இந்துக்களின் ஆணையை ஏற்று, அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; அடிமைகளாகவே இருக்க விரும்புவோரும் சரி; இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழவிரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.
- அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கரின் இந்தப் பேருரை மிகக்..
₹76 ₹80