தந்தை பெரியார் பேச்சிலும் உரைநடையிலும் தனக்கே உரிய அடுக்குச் சொற்றொடர்களை தன் கருத்தை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்துவார். அந்த தொடர்களைக் கூர்ந்து நோக்கி வரிசைப்படுத்தி குறுநூலாக ஆகியிருக்கிறார் சு.ஒளிச்செங்கோ. பெரியாரின் எழுத்துக்களைப் பார்த்தால் - அவசரமும் அவசியமும் ஆகும்; அடைந்தார்கள் அடைந்து..
₹57 ₹60
பொதுவுடைமையும் சமதர்மமும்”நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்து கொள்ள அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு தினமும் ஏய்த்துக்கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல...
₹8 ₹8
கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்இயற்கையில் அதாவது நமக்குக் காரணம் தெரிய முடியாத வகையிலும் நம்மால் பரிகாரம் செய்ய முடியாத வகையிலும் இருக்கும் பேதம் போக, நமக்குத் தெரிந்த வரையில் நம்மால் பரிகாரம் செய்ய முடிகிற வகையில் இருப்பதை ஒழிக்க வேண்டும். அதற்காகவே நான் இங்கு பேசுகிறேன்...
₹8 ₹8
மனித வாழ்வின் பெருமை எது?மனிதன் தனக்கு என்று பெரும்பொருளைச் சேர்த்து வைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்துபோய் விடுகிறது. ஆனால் மற்றவர்களின் நலனுக்கு என்று சிறிதளவு மதிப்புள்ள பொருளைவிட்டுச் சென்றாலும், அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்...
₹10 ₹10
மனிதனும் மதமும்மதத்தை ஒரு சுயநல காரியமாகப் பண்ணிவிட்டானே தவிர, வாழ்க்கையினுடைய பொது நலத்திற்காக ஏற்பட்டது என்று சொல்லுதுபோல செய்யவில்லை, செய்ய முடியவில்லை - ஏன்? அந்த அறிவு இருந்தால்தானே அவர்களுக்கு?-தந்தை பெரியார்..
₹10 ₹10
மாணவர்களுக்கு...இப்போதுள்ள நிலையை அனுசரித்துத்தான் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் மாறுபாடில்லாமல் கல்விக்கும் கேடில்லாமல் மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபடலாம் என்று சொல்லுகிறேன்...
₹8 ₹8