![குனிந்து பார்த்தால் கோபுரம் தெரியாது குனிந்து பார்த்தால் கோபுரம் தெரியாது](https://assets2.panuval.com/image/cache/catalog/1375/guninthu-paarthal-koburam-10017752-550x550h.jpeg)
-5 %
குனிந்து பார்த்தால் கோபுரம் தெரியாது
பிரகாஷ் பாரதி (ஆசிரியர்)
₹62
₹65
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதன் தனக்கான பாதையைத் தீர்மானித்தது தானே பயணிக்க தொடங்குகிறான், தொடர்ந்து பயணிக்கும் போது காலம் சில வித்தைகளை கற்று காட்டுகிறது. சிலநேரம் வழி வழிப் பாதை மாறி பயணிக்கிறான். மீண்டும் தான் நினைத்த பாதையைக் கண்டுபிடித்து பயணிக்கும் காலம் சில தேர்வுகளை நடத்துகின்றது. இங்கே அறிவாளிகள் வெற்றி பெறுவதில்லை, அனுபவசாலிகலே வெற்றி பெறுகிறார்கள். காலம் எனக்கு சில தேர்வுகளை நடத்தியது.
Book Details | |
Book Title | குனிந்து பார்த்தால் கோபுரம் தெரியாது (Guninthu paarthal koburam) |
Author | பிரகாஷ் பாரதி |
Publisher | பன்மை வெளி (Panmai Veli) |
Published On | Jun 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Self - Development | சுயமுன்னேற்றம், Life Style | வாழ்க்கை முறை |