அத்திமலை தேவன் (5 பாகங்கள்)
காலச்சக்கரம் நரசிம்மா (ஆசிரியர்)
₹2,935
- Edition: 2
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன், தி இந்து ஆங்கில நாளிதழில் நிர்வாக ஆசிரியராக பணிபுரிகிறார். அதற்கு முன்பாக இந்தியன் எக்யீரல் நாளிதழில் பணிபுரிந்தார், காயச்சக்கரம் மன்கிற இவரது முதல் நாள் பெரும் அரவேற்பினை பெறி, அவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்ம - வாக மாறியது. அமுதம். கலைமகள், அமுத்தரபி பன்பட பல பத்திரிகைகளில் சிறுகதைகள் மவி, வசந்த வி மற்றும் நாதாவரில் சின்னதிரை தொடர்களையும் எழுதி வருகிறார், தொலைகாட்சிகளில் அரசியல் | கலந்துரையாடல்களில் பங்கு கொண்டிருக்கிறார், பாகக்கார். பரு நாராயணன் கோட்டம், ராக்கராட்டினம், கலாபரம்பரை. அந்தபுரம் போகாதே அசேயர், போலன அவல் போன்ற பேது நவல்களின் மூலம், தனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தையே ஏற்படுத்தி கொண்டு விட்டார். அத்திமலை தேவன் இவரது ஒன்பதாவது நாவல், இந்த பாகங்களில் முதல் மகம் இது. சரித்திரம் + மர்மம், அரசியல் + மர்மம், ஆன்மிகம்+ மர்மம், கடும்பம் + மர்மம், காதல்+ மர்மம் என்கிற வகையில், அத்தி மலைக்தேவன் சரித்திரம் + ஆன்மிகம் + அரசியல் + காதல் + மர்மம் , 'என்ற ஒரு பஞ்சாமிர்தமாக உங்களுக்கு ஜல தர போகிறது, பத்மகு திரைப்பட இயக்குனரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான சித்ராலயா கோடி தாய் மறைந்து எக்காளர்,நாவலாசிரியர், கமலா சடகோபன். இவரது மகன் மற்றும் மகள், திரைப்படத்துறையி) பணிபுரிகின்றனர். மனைவி சுதா. இவரது சரித்திர ஆராய்சிகருக்கு உதவி செய்து வருகிறார். குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார்,
Book Details | |
Book Title | அத்திமலை தேவன் (5 பாகங்கள்) (Athimalai devan) |
Author | காலச்சக்கரம் நரசிம்மா |
Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
Published On | Jan 2021 |
Year | 2021 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ் |